Category: சமையல் குறிப்பு

கம்பு சோறு

Kambu Sadam or Kambu Soru – இந்த கம்பு அரிசியில் தயாரிக்கக் கூடிய கம்பு சாதம் அல்லது கம்பு சோறு உடலுக்கு பலத்தையும், ஆரோகியத்தை அளிக்கும்.

சோள சோறு

Jowar Rice / Chola soru – வெள்ளை அரிசியைவிட பலமடங்கு சத்துக்களையும் சுவையையும் கொண்ட சிறந்த சோறு சோறு. ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

சிறுசோள ரவை உப்புமா

Jowar upma – நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் சிறு சோளம்.

முளைகட்டிய வேர்க்கடலை சாலட்

Weight Loss Groundnut Salad – உடல் பருமன், நீரிழிவு உட்பட பல பல தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு இந்த முளைக்கட்டிய வேர்க்கடலை சாலட்.

சிறு சோள வடை

Jowar Millet Vadai – சிறந்த மாலை நேர சிற்றுண்டி. அபாரமான சுவையும், மணமும் நிறைந்த சத்தான சிறுதானிய சிறு சோள வடை. மிக எளிதாக தயாரிக்கலாம்.