Category: சமையல் குறிப்பு

சீரக சம்பா பிரியாணி / Seeraga Samba Biryani

Seeraga Samba Biryani – பிரியாணி என்றாலே அது சீரக சம்பா பிரியாணி தான். எளிமையாக பாரம்பரிய அரிசி சீரக சம்பா அரிசி பிரியாணி எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

செட்டிநாடு வெள்ளை பணியாரம் / Chettinad Vellai Paniyaram

Chettinad Vellai Paniyaram – உலகப்புகழ் செட்டிநாட்டு பலகாரங்களில் பெயர்போன பலகாரம் இந்த வெள்ளை பணியாரம். தூயமல்லி அரிசி வெள்ளை பணியாரம்.