Category: சமையல் குறிப்பு

குதிரைவாலி பீஸ் புலாவ் / Kuthiraivali Peas Pulao

Millet Pulao Recipe in Tamil – குழந்தைகள் விரும்பும் குதிரைவாலி பீஸ் புலாவ். எளிமையாகவும் தயரிக்கக்கூடியது. சத்துகள் நிறைந்த மதிய உணவு.

ஹெல்த்தி லட்டு / Healthy Ladoo

Healthy Laddu – வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான லட்டு. சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு அதனுடன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி சேர்த்து தயாரித்த சுவையான லட்டு.

மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

சிகப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி சற்று மோட்டாவானா அரிசி என்றாலும் சுவையான அரிசி. சத்துக்களில் மற்ற உணவுடன் ஒப்பிட ஈடு இணையற்ற சத்துக்களைக் கொண்ட சுவையான அரிசி.