Murungai Keerai Podi for Rice – அதிக சத்துக்களை கொண்ட கீரை வகைகளில் மிக முக்கியமான கீரை முருங்கை கீரை. முருங்கைக் கீரை சாதப் பொடியாக தயாரித்து வைத்துகொண்டு அன்றாடம் சுடு சாதத்தில் கலந்து உண்ண எளிதில் சத்துக்களை பெறலாம்.
Category: சமையல் குறிப்பு
கரிசலாங்கண்ணி பொடி ஜூஸ் / Karisalankanni Recipe
Karisalankanni Juice Recipe in Tamil – நுரையீரல், கல்லீரல், கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். முசுமுசுக்கை, தூதுவளை பானம். நுரையீரலை பலப்படுத்தும், பித்தத்தை குறைக்கும்.
தர்பூசணி சாறு / Water Melon Juice
Watermelon Juice Recipe – தர்பூசணி சாறு உடலுக்கு தேவையான நீர்சத்துக்களையும் பிராண சத்துக்களையும் அளிக்கும். சிறுநீர் கோளாறுகளை அகற்றும்.
கொய்யா பழம் ஜூஸ்
Guava Fruit Juice – வைட்டமின் சி சத்துக்கள் மிகுந்த கொய்யாப் பழ ஜூஸ். நோய் எதிர்ப்பு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான ஜூஸ்.
அத்திப்பழம் ஜூஸ் / Dry Fig Juice
Fig Juice Recipe – கருப்பைக்கு பலத்தை அளிக்கும் சிறந்த அத்திப்பழம் ஜூஸ். ஆண்மைக் குறைபாட்டிற்கு சிறந்த பலனளிக்கும். கருசிதைவை தடுக்கும்.
அருகம்புல் ஜூஸ் / Arugampul Juice
Arugampul Juice – அருகம்புல் ஜூஸ் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடல் கிருமிகளை அழிக்கும்.