sweet ulundu kanji / Urad dal payasam – உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கக் கூடியது. பெண்களுக்கு ஏற்ற உணவு. எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும்.
Category: சமையல் குறிப்பு
இஞ்சி பூண்டு சோறு
Ginger Garlic Rice Recipe – உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும்.
வாழைப்பூ துவையல்
Vazhaipoo Thuvaiyal Recipe – இட்லி, தோசைக்கு ஏற்றது இந்த வாழைப்பூ துவையல். பல சத்துக்களைக் கொண்டது. இரத்த விருத்திக்கு உதவும்.
மூலிகைச்சாறு / மூலிகை சூப்
Herbal Soup – குளிர்காலத்திற்கு ஏற்ற இருமல், சளி போன்ற தொந்தரவுகளுக்கும், குளிருக்கும் ஏற்ற ஒரு இதமாக முடக்கறுத்தான், தூதுவளை
மூலிகைச்சாறு.
இஞ்சி அல்வா
Ginger Halwa – அஜீரணம், பசியின்மை, போன்ற பல பிரச்சனைகளுக்கும், முட்டை ஏப்பம் போன்ற தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த மருந்து இந்த இஞ்சி அல்வா.
தினை சப்பாத்தி
Millet Chapati Recipe – சங்க காலத்திலிருந்து நமது தமிழகத்திற்கு பரிச்சயமான ஒரு தானியம் தினை. சுவையான தினை சப்பாத்தி.