Category: சமையல் குறிப்பு

பச்சை பயறு சுண்டல்

Green Gram Sundal Recipe – நவராத்திரி சுண்டலுக்கு மிக சுலபமாக செய்யக்கூடிய சுண்டல் பச்சை பயறு சண்டல். ஊறவைக்கும் நேரம், வேகவைக்கும் நேரம் என அனைத்துமே விரைவாக தயாராகக் கூடியது.

மொச்சை சுண்டல்

Mochai Sundal Recipe – ஒன்பது நாள் விழாவான நவராத்திரி நாட்களில் நைவேத்தியமாகவும் பிரசாதமாகவும் இருக்கும் மற்றொரு சுண்டல் மொச்சை சுண்டல்.