Millet Uttappam Recipe in Tamil – நார்ச்சத்துக்கள், புரதம், இரும்பு சத்து என பல பல சத்துக்கள் நிறைந்த சத்தான தானியங்கள் நம் பாரம்பரிய சிறுதானியங்கள்.
Category: சமையல் குறிப்பு
கேழ்வரகு அவல் இட்லி
Ragi Ildi Recipe – உடலுக்கு வலுவளிக்கும் சிறந்த உணவுகளில் கேழ்வரகும் ஒன்று. சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்ட தானியம்.
கடும் வெயிலுக்கு கம்பங்கூழ்
Kambu Koozh Recipe in Tamil – கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன.
கருப்பு உளுந்து பொடி
Black Gram Idli Rice Podi Recipe – கருப்பு உளுந்து பொடி எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும். உணவுடன் உண்டுவர மூட்டு வலி, இடுப்பு வலி மறையும்.
வெந்தயத் துவையல்
Fenugreek Seeds Recipe – உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல்.
வேப்பம்பூ துவையல்
Neem Flowers Recipe in Tamil – சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் மாதவிடாய் கோளாறுகளை போக்கவல்லது. தீங்கு செய்யும் கிருமிகள் அழியும்