Category: சமையல் குறிப்பு

பூசணிக்காய் வெள்ளரிக்காய் ஜூஸ்

Ash Gourd Detox Drink Recipe in Tamil – உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த ஜூஸ் இந்த பூசணிக்காய் ஜூஸ்.

மசாலா மோர்

Spiced Butter Milk – கோடைக்கு ஏற்ற இதமான பானம் இந்த மசாலா மோர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பருக ஆற்றல் அதிகரிக்கும்.

குதிரைவாலி இனிப்பு பொங்கல்

Millet Pongal Recipe – குதிரைவாலி இனிப்பு பொங்கல்மண்பானையில் குதிரைவாலி இனிப்பு பொங்கல் சமைக்க சுவை அபாரமாக இருக்கும்.

கம்பு ஜூஸ் / முளைகட்டிய கம்பு பால்

Bajra Vegan Milk – குழந்தையின்மையை போக்கும் சிறந்த பானம் இந்த கம்பு பானம். ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை நாட்டு கம்பு பால்.