Category: சமையல் குறிப்பு

ராகி கார புட்டு / செட்டிநாடு கேழ்வரகு புட்டு

Ragi Spicy Puttu – சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த உணவு கேழ்வரகு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் நல்ல சுவையான கார கேழ்வரகு புட்டு.