Category: சமையல் குறிப்பு

கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali

Kelvaragu Kali – தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு களி. கர்நாடகாவில் Ragi mudde என்பார்கள்.

பனிவரகு புட்டு

Proso Millet Puttu Recipe -சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிமையாக தயாரிக்கக்கூடிய சிறந்த மாலை நேர உணவு பனிவரகு புட்டு.

குதிரைவாலி இனிப்பு உருண்டை

Kuthiraivali Laddu Recipe in Tamil – குழந்தைகள் விரும்பும் குதிரைவாலி லட்டு. குதிரைவாலி அரிசியின் செயல்பாடுகளும், ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகம்.

கொள்ளு கஞ்சி / Kollu Kanji

Horse Gram Porridge in Tamil – வாரம் இந்த கொள்ளு கஞ்சியை பருகுவதால் உடல் பருமனில் இருந்து விரைவாகவும் எளிமையாகவும் வெளிவரமுடியும்.