Weight Loss Groundnut Salad – உடல் பருமன், நீரிழிவு உட்பட பல பல தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு இந்த முளைக்கட்டிய வேர்க்கடலை சாலட்.
Category: சமையல் குறிப்பு
சிறு சோள வடை
Jowar Millet Vadai – சிறந்த மாலை நேர சிற்றுண்டி. அபாரமான சுவையும், மணமும் நிறைந்த சத்தான சிறுதானிய சிறு சோள வடை. மிக எளிதாக தயாரிக்கலாம்.
கருப்பட்டி காபி / Karupatti Coffee
Karupatti Coffee Recipe – நல்ல ஒரு செரிமானத்தை அளிக்கும் காலை காபி இதுவாக இருக்க உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களை எளிதில் அளிக்கும் கருப்பட்டி காபி. சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த கருப்பட்டி காபி.
சிறுதானிய ரோல்
Millet Snacks Recipe – சிறுதானியங்களை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை சிற்றுண்டி செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பும் சிறுதானிய ரோல்.
பனி வரகு புலாவ்
Millet Pulao Recipe / Proso – சர்க்கரை நோய், அஜீரணம் உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவு. அடிக்கடி தோன்றும் வயிறு உப்புசம், தொப்பை காணாமல் போகும்.
பீட்ரூட் ஜாம்
Beetroot Jam Recipe – குழந்தைகளுக்கு ஜாம்களை சந்தையிலிருந்து பெறுவதை தவிர்த்து இயற்கையான முறையில் பீட்ரூட் ஜாம் கொடுக்க ஆரோக்கியம் மேம்படும்.