Category: இயற்கை விவசாயம்

மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

Earthworm – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான்.

விதைகள் ஆரோக்கியத்திற்கு ஆதாரமா?

இயற்கையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கிவைத்திருக்கிறது.

மூடாக்கு / Mulching

Mulching – மூடாக்கு என்றவுடன் ஏதோ புதிதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது நினைக்க வேண்டாம். மூடாக்கு செடிவளச்சிக்கும், தோட்டத்திற்கும் அவசியமானது.

புகையிலைக் கரைசல்

Pugaiyilai Karaisal / புகையிலைக் கரைசல் – இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை – அசுவுணி, பச்சைதத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி.

பஞ்சகவ்யா – தயாரிக்கும் முறை

Panchakavya / பஞ்சகவ்யா – இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை – மண்ணில் நுண்ணுயிரிகள் அதிகரிக்கும், காய்கறிகளுக்கு சுவையும், மணமும் கூடும்.