கெண்டையைப்போட்டு விராலை இழுக்கிறதுபோல.கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.
Category: ஆரோக்கிய குறிப்புகள்
தமிழ் பழமொழி – 6
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.
தமிழ் பழமொழி – 5
துப்புக்கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு.பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறாள்.மாடு கிழம் ஆனாலும் பாலின் சுவை போகுமா?
தமிழ் பழமொழி – 4
தான் இருக்கிற அழகுக்கு தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.திகைப்பூண்டு மிதித்து திக்கு கெட்டாற்போல்.உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
தமிழ் பழமொழி – 3
எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.
கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.
சாண் குருவிக்கு முழம் வாலாம்.
திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா?எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.
கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.
சாண் குருவிக்கு முழம் வாலாம்.
திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா?
தமிழ் பழமொழி – 2
வளர்த்துவிட்ட மரத்தைத் தறித்து விட்டாற்போல்.
எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?
உடைந்த சட்டி உலைக்கு உதவாது.
இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தைமடம்.