இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலை அறுப்பான்.கொழுத்தவன் கொள்ளு விதை, இளைத்தவன் எள்ளு விதை.நண்டு ஓட நெல் நடு, நரி ஓட கரும்பு நடு, வண்டி ஓட
Category: ஆரோக்கிய குறிப்புகள்
தமிழ் பழமொழி – 19
Tamil Proverb – அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல்! ஆடிப்பட்டம் தேடி விதை! எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஒரு உழவு. பருவத்தே பயிர் செய்.
தமிழ் பழமொழி – 18
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
மனம் போல வாழ்வு.
தமிழ் பழமொழி – 17
பருவத்தே பயிர்செய்.
காலம் பொன் போன்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
ஊரோடு ஒத்து வாழ்.
உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 4
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.இருமலை போக்கும் வெந்தயக் கீரை.
உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 3
ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு.ஒரு வேளை உணவை இழந்தால் 100 வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.