உடல் உஷ்ணம், அல்சர், பசி இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருப்பது, பசித்து உணவு அருந்தாமல் இருப்பது, பசிக்காமல் உணவு உட்கொள்வது இந்த வயிற்றுக் கடுப்பிற்கு காரணமாக சொல்லலாம்.
Category: ஆரோக்கிய குறிப்புகள்
எந்த கீரையை எந்த காலத்தில் சாப்பிடலாம்
Seasonal Greens / leafy vegetable – எல்லா காலத்திலும் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாலும் சில கீரைகள் சில காலங்களிலேயே கிடைக்கும்.
இரவில் நல்ல தூக்கம் வர
Insomnia Home Remedy – தூக்கமின்மை, மன உளைச்சல், மனசோர்வு, வேலைப்பளு, மின்சாதன பொருட்கள், கணினி, தொலைக்காட்சி, தொலைபேசி தூக்கத்தை கெடுப்பவை.
அத்திக் காய் பயன்கள்
அத்திக் காய் கருப்பை நோய், மூலம், வெள்ளைப்படுதல், சீதபேதி, குடல் புண், வாய் புண். இரத்த சோகை உடல் உஷ்ணம் நீக்கும்.
நெல்லிக்காய் பொடி
AmlaPowder -வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு சிறந்த பழம் நெல்லிக்காய். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.
நிறுத்தல் அளவை
1/4 பலம் – 1 கஃசு அல்லது 1 கைசா (8 கிராம் 750 மிலி )1 தோலா – 1 ரூபாய் எடை (12 கிராம்)1 அவுன்ஸ் – 2 1/2 ரூபா நிறை (30 கிராம்)3 தோலா – 8 பலம்