Category: மூலிகைகள்

தடசு மரம் – அரிய வகை மரம்

தமிழகத்தில் காணப்படும் அரியவகை மரம். வயிற்றுவலி, நுரையீரல் கோளாறுகள், இருதய நோய், தலைவலி, போன்ற தொந்தரவுகளுக்கு இதன் பழங்கள் மருந்தாகும்.

சிறுதுத்தி – நம் மூலிகை அறிவோம்

Siru Thuthi – துத்தியில் சிறுதுத்தி, கருந்துத்தி, காட்டுதுத்தி, நிலத்துத்தி, பனியாரத் துத்தி. சிறுதுத்தி பல நோய்களுக்கு மருந்தாகிறது.

செங்கொடிவேலி மூலிகை அறிவோம்

Plumbago indica, செங்கொடிவேலி, சிவப்பு சித்திர மூலம்.
இது ஒரு காயகல்ப மூலிகை ஆகும். உடம்பில் உள்ள விஷத்தன்மையான பொருட்களை அகற்றி, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்க்கு உதவி புரிகிறது.