Category: மூலிகைகள்

வேலிபருத்தி / உத்தாமணி – மூலிகை அறிவோம்

வேலிபருத்தி என்ற உத்தாமணி உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. வழுக்கை, இருமல், சளி என பல தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் மூலிகை

சிறு குறிஞ்சான் – மூலிகை அறிவோம்

Sirukurunjan Mooligai – நீரிழிவு, மலேரியா, விசக்கடிகளுக்கு சிறந்த மருந்து. சர்க்கரை கட்டுக்குள் வர முக்கியமாக பயன்படுகிறது சிறு குறிஞ்சான்.