Category: மூலிகைகள்

துரட்டி / Capparis divaricata – மூலிகை அறிவோம்

துரட்டி மரத்தின் இலை, பழங்கள், வேர், விதை ஆகியவை மருத்துவ பயன்கொண்டவை. முடக்குவாதம், புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக உள்ளது.

வேலிபருத்தி / உத்தாமணி – மூலிகை அறிவோம்

வேலிபருத்தி என்ற உத்தாமணி உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. வழுக்கை, இருமல், சளி என பல தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் மூலிகை