Category: மூலிகைகள்

வேம்பு / வேப்ப மரம் – நம் மூலிகை அறிவோம்

Neem Tree Health Benefits and Medicinal Uses – சிறந்த ஒரு கிருமி நாசினி இந்த வேப்பமரம். தோல் நோய்கள் உட்பட பல நோய்களுக்கு மருந்து.

அரளி செடி – நம் மூலிகை அறிவோம்

வீடுகளிலும் சாலையோரங்களிலும் சாதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு தாவரம் இந்த அரளிச்செடி. எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள், கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றிற்கு சிறந்தது.

துளசி – நம் மூலிகை அறிவோம்

துளசிச்செடி ஒரு அருமையான மூலிகை. எந்த வியாதியையும் போக்கும் சமய சஞ்சீவி. குடும்பத்தில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் துளசி குணப்படுத்தும்.