மலைக்கல்லுருவி இலைகள் எலும்பு முறிவு,
கொனேரியா, சிபிலிஸ், புண்கள், புரைகள், குடல்புழுக்களுக்கு சிறந்தது.
Category: மூலிகைகள்
பிரண்டை – மூலிகை அறிவோம்
Pirandai Health Benefits – பிரண்டை மிகவும் அற்புதமான ஒரு மூலிகையாகும். உடலின் ஏற்படும் தொந்தரவுகளை பல அகற்றும் ஆற்றல் பிரண்டைக்கு உண்டு.
பாகற்காய் மருத்துவம்
தொற்று நோய் பரவாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.
காரை கீரை / காரை பழம் – மூலிகை அறிவோம்
Kaarai Keerai – தமிழகத்தில் தானாக முளைக்கும் முட்கள் நிறைந்த இந்த காரை கீரை / காரை பழம் குழந்தைகளை ஈர்க்கும் பழங்களை உடையது.
கோரைக்கிழங்கு
Korai Kilangu Benefits – கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கோரைக்கிழங்கிற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் குளிர்க்காய்ச்சல், வாதக் காய்ச்சல் நீங்கும்.
கருவேல் மரம் – நம் மூலிகை அறிவோம்
Karuvela Maram Benefits – கருவேல மரத்தின் பட்டை, கொழுந்து, இலை, வேர், பிசின், விதை அனைத்துமே பயன்படும் பகுதிகள். பற்களுக்கு உறுதியளிக்கும்.