Category: மூலிகைகள்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு / Sweet Potato

அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிழங்கு இந்த சக்கரவள்ளி கிழங்கு. இதனை அவித்து அப்படியே உண்ணலாம். உடல் சூட்டை தணிக்கும், மூல நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

காட்டுவள்ளி கிழங்கு கொடி – மூலிகை அறிவோம்

Kaattuvalli Kilangu Kodi – காட்டு வள்ளிக் கொடி வகைகள் பல தமிழகத்தில் உள்ளது. பல மருத்துவகுணங்கள் கொண்ட சிறந்த மூலிகை.