Vasambu Benefits in Tamil – அஜீரணம், சொறி, சிரங்கு, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், வாய்வு, திக்குவாய், உடல் பலமின்மை, வயிற்றுப்போக்கு
Category: மூலிகைகள்
முடியன் பச்சை – நம் மூலிகை அறிவோம்
முடியன் பச்சை மூலிகை சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணக்கூடிய ஒரு களைசெடி. இதயக் கோளாறு, வலிப்பு நோய், தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து.
பூச்சிகளை கட்டுப்படுத்தும் சில மூலிகைகள் – 2
பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகைகள். வெட்டிவேர், முசுமுசுக்கை, நொச்சி, தழுதாழை, ஊமத்தை, பொடுதலை, நீர்பிரம்மி, ரணகள்ளி, பூனைமீசை, வசம்பு, சித்தரத்தை, நஞ்சறுப்பான், பப்பாளி, சீத்தா
மலைக்கல்லுருவி – மூலிகை அறிவோம்
மலைக்கல்லுருவி இலைகள் எலும்பு முறிவு,
கொனேரியா, சிபிலிஸ், புண்கள், புரைகள், குடல்புழுக்களுக்கு சிறந்தது.
பிரண்டை – மூலிகை அறிவோம்
Pirandai Health Benefits – பிரண்டை மிகவும் அற்புதமான ஒரு மூலிகையாகும். உடலின் ஏற்படும் தொந்தரவுகளை பல அகற்றும் ஆற்றல் பிரண்டைக்கு உண்டு.
பாகற்காய் மருத்துவம்
தொற்று நோய் பரவாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.