Category: மாடித் தோட்டம்

வெண்டை காய் வளர்ப்பு

சர்க்கரை நோய் தொடங்கி பல உடல் உபாதைகளுக்கும் ஏற்ற காய் வெண்டைக்காய். எல்லா காலங்களிலும் எளிதாக வளரக்கூடியது. விதைப்பு, முளைப்பு, பூத்தல், காய்ப்பு என அனைத்தும் எளிதாகவும் விரைவாகவும் பலன்கொடுக்கக்கூடிய காயும் வெண்டைக்காய் தான்.

கிராமங்களில் நாட்டு விதைகள்

கிராமங்களிலிருந்து கிடைக்கும் நாட்டு விதைகளைக் கொண்டு நமது பாரம்பரிய விதைகளை பேணிப்பாதுக்காகவும் பல்கிப்பெருக்கவும் முடியும்.

தக்காளி செடி வளர்க்கலாம் வாங்க…

மிளகாயைப் போலவே தக்காளியையும் நாற்று விட்டு வளர்க்க வேண்டும். நம் பாரம்பரிய நாட்டுத் தக்காளிகள் உடலுக்கு அவசியமான பல பல சத்துக்களை கொண்டிருக்கும் மிக சிறந்த உணவு.

மிளகாய் செடி வளர்க்கலாம் வாங்க…

அன்றெல்லாம் பச்சை மிளகாய் ஒன்று போட்டாலும் காரம் குறையாமல் இருந்தது. இன்று மிளகாயை வெறுமே உண்டால் கூட காரமாக இருக்காது, அதுவே பார்க்கவும் பெரிதாக இருப்பதிலிருந்து நமக்கே தெரியும் இது ஏதோ புதுவகை மிளகாய்யென்று..

மரபணு மாற்று பயிர்கள் / GM Food

மூன்று வேளை உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் உணவினை உற்பத்தி செய்ய யாரும் தயாரில்லை… இந்த நிலையில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை குறிவைத்து மரபணு மாற்று பயிர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

விதைகளும் விழாக்களும்

இயற்கையையும், மண்ணையும் நேசித்த நமது பண்பாட்டில் மறுவிதைப்பிற்கு விதைகளை எடுத்துவைக்காமல் உண்ணக்கூடாது என்ற உயர்த்த சிந்தனை இருந்தது.