Category: மாடித் தோட்டம்

தீமை செய்யும் பூச்சிகள்

தீமை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.

நன்மை செய்யும் பூச்சிகள்

நன்மை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் உண்ணும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.

வீட்டுத் தோட்டத்தின் அவசியம் / நன்மைகள்

ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக்கொண்டிருக்கிறது.

கோடையில் செடிகளை எவ்வாறு பராமரிப்பது

கோடையில் செடிகளை வளர்ப்பது பெரும் சவாலான விஷயம் தான். அதிலும் உலக வெப்பமயமாக்களுக்கு மத்தியில் மழை இல்லாமல் கடும் வெயிலில் செடிகளை வளர்ப்பதற்கு தனி சாமர்த்தியமே தேவை.

கருவேப்பிலை வளர்க்கலாம்

வீட்டில் கருவேப்பிலை வளர்க்க எளிதாக அழகையும், ஆரோக்கியத்தையும் பெறமுடியும். பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய செடி இந்த கருவேப்பிலை செடி.