Category: மாடித் தோட்டம்

மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

Earthworm – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான்.

விதைகள் ஆரோக்கியத்திற்கு ஆதாரமா?

இயற்கையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கிவைத்திருக்கிறது.

மூடாக்கு / Mulching

Mulching – மூடாக்கு என்றவுடன் ஏதோ புதிதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது நினைக்க வேண்டாம். மூடாக்கு செடிவளச்சிக்கும், தோட்டத்திற்கும் அவசியமானது.

வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்

குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும்.

புகையிலைக் கரைசல்

Pugaiyilai Karaisal / புகையிலைக் கரைசல் – இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை – அசுவுணி, பச்சைதத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி.

புதினா வளர்க்கலாம் வாங்க…

புதினா வளர்ப்பது மிகவும் எளிது. தேவையான நேரத்தில் பிரெஷாக எடுத்து பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். சூரிய ஒளியும் தண்ணீரும் சீராக கிடைக்க மூன்று வார காலத்தில் புதினாவை அறுவடை செய்யலாம்.