Category: பாரம்பரிய அரிசி

அரிசி – நல்லதா? இல்லையா?

குறைந்தது 10000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு தானியம் தான் அரிசி. பத்தாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் வழியில் அரிசியும் வந்துகொண்டே இருக்கிறது.

சீரக சம்பா அரிசி / Seeraga Samba Rice

Seeraga Samba Rice – இந்தியாவின் பெருமையான பாரம்பரிய பாசுமதி அரிசியைப் போல நமது தமிழகத்தின் பெருமையான அரிசி இந்த சீரக சம்பா அரிசி. அந்த காலத்தில் சிற்றண்ணம் படைத்து நம் முன்னோர்கள் உட்கொண்டனர்.

கருப்பு கவுனி அரிசியும் நாமும் / Black Rice

கருப்பு கவுனி அரிசி ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி சமைக்கும் முறை / How to Cook Mapillai Samba Rice

மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைப்பதே ஒரு கலைதான்.. பக்குவமாக சத்துக்கள் குலையாமல் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை தயாரித்து உட்கொள்ள தொண்ணூறு வயதிலும் கோலின்றி நடக்கலாம்.

குடவாழை அரிசி / குடைவாழை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kudavazhai Rice Benefits – குடைவாழை என்ற இந்த அரிசி குடல் சம்மந்தமான தொந்தரவுகள், ஜீரண கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.