Category: பாரம்பரிய அரிசி

கம்பஞ் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kamban Samba Rice / Pongal Rice – பொங்கலுக்கு சிறந்த பாரம்பரிய அரிசி கம்பஞ் சம்பா அரிசி. வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்ற பாரம்பரிய அரிசி.

அறுபதாம் குறுவை நெல் அரிசி

60 – 75 நாட்களில் நல்ல ஒரு மகசூலை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான ரகம் இந்த பாரம்பரிய அறுபதாம் குறுவை அரிசி ரகம்.

காட்டுயானம் அரிசி / Kaatuyanam Rice

160 – 180 நாள் விளையக்கூடிய இந்த காட்டுயானம் அரிசி வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்காது விளையக்கூடிய ரகம். நீரழிவுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பல பல தாது சத்துக்களை கொண்ட சிறந்த அரிசி.