Category: சிறுதானியங்கள்

Millet FAQ / சிறுதானியங்கள் கேள்வி – பதில்

சிறுதானியங்கள் என்றால் என்ன? இவ்வளவு காலம் சிறுதானியங்கள் எங்கிருந்தது? சிறுதானிய வகைகள் யாவை? சிறுதானியங்களை அனைவருமே எடுத்துக் கொள்ளலாமா?

ஊட்டச்சத்தும் உணர்வும் கலந்த தீபாவளி

பல தீபாவளிகளை இன்று வரை நாம் பார்த்திருந்தாலும் என்றும் நம் நினைவில் பள்ளிப் பருவத்தில் கொண்டாடிய தீபாவளிகளே, தீபாவளி என்றவுடன் நினைவிற்கும் வருகிறது, என்றும் நீங்காமல் நம் நினைவிலும் நிற்கிறது.

நாட்டுக் கம்பு

Pearl Millet / Kambu – உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தானியம். கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு வடை, சட்னி, ஜூஸ், முளைகட்டிய கம்பு பால்

சிறு சோளம்

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள இந்த சிறு சோளம் உடலில் உள்ள நீரினைப்பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ளது.

கம்பு பக்கோடா

Millet Kambu Pakoda – சிறுதானிய உணவுகளில் எளிதாக செய்யக்கூடிய அதே நேரம் சிறந்த சத்துக்களையும் கொண்ட ஒரு தின்பண்டம் கம்பு பக்கோடா.