Category: சிறுதானியங்கள்

முளைக்கட்டிய கம்பு மாவு

Sprouted Pearl Millet Flour – கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, , கம்பு புட்டு, கம்பு வடை, என்று பல பல உணவுகளை தயாரிக்க தேவைப்படும் கம்பு மாவு எவ்வாறு அரைப்பது என பார்ப்போம்.

கம்பு மசாலா கஞ்சி / Kambu Porridge

காலை உணவிற்கு சிறந்த சத்தான கம்பு கஞ்சி. நல்ல ஒரு சுவையான உணவு. எளிதில் செரிமானமாகக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவக்கூடியது.

சிறுதானியங்களை எவ்வாறு சமைப்பது – வரகு அரிசி

How to cook Millets – சிறுதானியங்களை எவ்வாறு சமைப்பது – வரகு அரிசி வெள்ளை அரிசிக்கு மாற்றாக சாதமாக சமைத்து குழம்பு சேர்த்து உண்ணலாம்.

சிறுதானிய வகைகள்

Millets in Tamil – சிறுதானியங்கள் வகைகள் – Finger Millet / Ragi – கேழ்வரகு Pearl Millet / Bajra – கம்புSorghum / Jowar – சோளம் Kodo Millet – வரகு அரிசி Little Millet – சாமை அரிசிBarnyard Millet – குதிரைவாலி அரிசிFoxtail Millet – தினை அரிசி Proso Millet – பனிவரகு அரிசி

சோள கேழ்வரகு அவல் இட்லி

எளிமையாக ஜீரணிக்கக் கூடிய உணவு. சிறுதானியங்களில் இன்று மிகவும் பிரபலமாக கிடைக்ககூடியது அவல் வகைகள், உடனடி உணவிற்கு மிகவும் ஏற்றதாகவும் உள்ளது.