Category: சமையல் குறிப்பு

கம்பு சோறு

Kambu Sadam or Kambu Soru – இந்த கம்பு அரிசியில் தயாரிக்கக் கூடிய கம்பு சாதம் அல்லது கம்பு சோறு உடலுக்கு பலத்தையும், ஆரோகியத்தை அளிக்கும்.

சோள சோறு

Jowar Rice / Chola soru – வெள்ளை அரிசியைவிட பலமடங்கு சத்துக்களையும் சுவையையும் கொண்ட சிறந்த சோறு சோறு. ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

சிறுசோள ரவை உப்புமா

Jowar upma – நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் சிறு சோளம்.