Mappillai Samba Pongal Recipe – நீரிழிவு, உடல் பருமன், குழந்தையின்மைக்கு சிறந்த உணவு மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல். பல சத்துக்கள் நிறைந்தது.
Category: சமையல் குறிப்பு
கம்பு குழிப்பணியாரம்
Millet Kuli Paniyaram – பள்ளிக்கு எடுத்துச்செல்லவும், மாலை வேலை உண்ணவும் சிறந்தது இந்த கம்பு பணியாரம். பல சத்துக்களைக் கொண்டது நாட்டுக் கம்பு.
பாகற்காய் பொடி
Bitter Gourd Rice-Idli Podi Recipe – நீரிழிவு, உடல் புழு, பூச்சிகளுக்கும் சிறந்த உணவு இந்த பாகற்காய் பொடி. சாதம், இட்லிக்கு சிறந்தது.
மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடை
அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான மாப்பிள்ளை சம்பா முளைப்பயறு அடை. புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை, மாலை உணவு.
எள்ளுப் பொடி
Ellu Podi / Sesame Rice Podi Recipe – சுண்ணாம்பு சத்துள்ள எள்ளு பொடி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், மூட்டுவலி, எலும்புகளுக்கு சிறந்தது.
கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம்
Kichili Samba Amla Rice – கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும் நெல்லிக்காய் சாதம் மிக பிரமாதமாக இருக்கும்.