Category: சமையல் குறிப்பு

கம்பு கஞ்சி / Kambu Kanji

Kambu Porridge – உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. கோடைகாலத்திற்கு சிறந்த உணவாக கம்பு கஞ்சி இருக்கும்.