Kodo Millet Rice Kichadi Recipe in Tamil – இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு கிச்சடி மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது.
Category: சமையல் குறிப்பு
பனிவரகு கேசரி
Millet Kesari Recipe in Tamil – பனிவரகு அரிசியில் குங்குமப்பூ பயன்படுத்தி செய்யும் பனிவரகு கேசரி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது.
குதிரைவாலி காய்கறி சாதம் / Barnyard Millet Fried Rice
Barnyard Millet Rice Recipe in Tamil – குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் எளிமையான சத்தான உணவு குதிரைவாலி பிரைட் ரைஸ்.
தினை புளியோதரை
Foxtail Millet Rice Recipe in Tamil – தினை அரிசி புளியோதைரை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி உண்பார்கள்.
தினை சர்க்கரைப் பொங்கல்
Millet Sweet Pongal Recipe – தினை சர்க்கரைப் பொங்கல். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை உடலை வலுவாக்கும்.
சிறுதானிய இட்லி
Millet Idli Recipe in Tamil – நீரிழிவு, உடல் பருமம் என பல பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் உணவாக உள்ளது இந்த சிறுதானிய இட்லி.