அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான மாப்பிள்ளை சம்பா முளைப்பயறு அடை. புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை, மாலை உணவு.
Category: சமையல் குறிப்பு
எள்ளுப் பொடி
Ellu Podi / Sesame Rice Podi Recipe – சுண்ணாம்பு சத்துள்ள எள்ளு பொடி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், மூட்டுவலி, எலும்புகளுக்கு சிறந்தது.
கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம்
Kichili Samba Amla Rice – கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும் நெல்லிக்காய் சாதம் மிக பிரமாதமாக இருக்கும்.
கற்பூரவள்ளி சூப்
Herbal Soup for Cold &Cough – சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது. அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் மூலிகைகளை வைத்து சூப் தயாரிக்கலாம்.
மாப்பிள்ளை சம்பா இட்லி
Mappillai Samba Idli Recipe – மாப்பிள்ளை சம்பா இட்லி – Low glycemic index கொண்டுள்ள மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம் சத்துக்கள் உள்ளது
கம்பு மசாலா கஞ்சி / Kambu Porridge
காலை உணவிற்கு சிறந்த சத்தான கம்பு கஞ்சி. நல்ல ஒரு சுவையான உணவு. எளிதில் செரிமானமாகக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவக்கூடியது.