Category: சமையல் குறிப்பு

பாசிப்பயறு சூப்

அதிக சத்துக்களை கொண்ட சூப் இந்த பாசிப்பயறு சூப். எளிதாக செரிமானமாகக் கூடிய சத்தான சூப். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சிறந்தது.

செட்டிநாடு பலாக்காய் கூட்டு

செட்டிநாடு பகுதிகளில் பலாக்காயை பயன்படுத்தி பிரட்டல், மசாலா, கூட்டு, குருமா, பொரியல் என பல சுவையான காரசாரமான உணவுகளை தயாரிக்கக் கூடிய பழக்கம் உண்டு.

பீர்க்கங்காய் துவையல்

Ridge Gourd Thogayal – இரத்த சோகை, உடல் பருமன், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவாற்றிற்கு சிறந்த ஒரு துவையல் இந்த பீர்க்கங்காய் துவையல்.

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

செட்டிநாடு திருமணங்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு சுவையான குழம்பு இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. இதனுடைய நிறம், மணம் பசியை தூண்டக்கூடியதாகவும் பசியை அதிகரிக்கச் செய்து, அதிகப்படியான உணவையம் உட்கொள்ள தூண்டும்.

செட்டிநாடு கோசுமல்லி

செட்டிநாட்டு உணவுகளில் பெயர்போன ஒரு சிறந்த உணவு இந்த கோசுமல்லி. இடியப்பம், இட்லி, தோசைக்கு சிறந்த தொட்டுக்கை இந்த கோசுமல்லி.

வெள்ளை குருமா / செட்டிநாடு வெள்ளை குருமா / White Kurma

செட்டிநாடு உணவுகளில் அடை உட்பட இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் நன்கு பொருந்தும் தொட்டுக்கை இந்த வெள்ளை குருமா.