Category: சமையல் குறிப்பு

மூலிகைச்சாறு / மூலிகை சூப்

Herbal Soup – குளிர்காலத்திற்கு ஏற்ற இருமல், சளி போன்ற தொந்தரவுகளுக்கும், குளிருக்கும் ஏற்ற ஒரு இதமாக முடக்கறுத்தான், தூதுவளை
மூலிகைச்சாறு.

இஞ்சி அல்வா

Ginger Halwa – அஜீரணம், பசியின்மை, போன்ற பல பிரச்சனைகளுக்கும், முட்டை ஏப்பம் போன்ற தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த மருந்து இந்த இஞ்சி அல்வா.

செட்டிநாடு சீப்பு சீடை

Seepu Seedai Recipe in Tamil – நல்ல ஒரு சுவையான செட்டிநாடு திண்பண்டம் இந்த சீப்பு சீடை. விசேசங்களுக்கு குறிப்பாக தீபாவளி செய்யக் கூடியது.