கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.
Category: சமையல் குறிப்பு
ஆரைக் கீரை ஜூஸ்
Aarak Keerai Juice – ஆலக்கீரை ஜூஸ் செய்து காலையில் பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் – பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கீரை.
சௌ சௌ பாயசம்
No Oil No Boil Payasam – உடலுக்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கும் அற்புத சௌசௌ பாயசம். நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.
வெண்டைக்காய் சாலட்
No Oil No Boil Salad – ஆண்மை குறைவு, மலச்சிக்கல், உடல் பருமன், மூட்டு வலிக்கு உள்ளவர்கள் உட்கொள்ள விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
காட்டுயானம் அரிசி தக்காளி சூப்
Kattuyanam Rice Recipe – நீரிழிவு, உடல் பருமன், அஜீரணம், மலச்சிக்கல், உடல் உறுப்புகளில் ஏற்படும் பதிப்புகளுக்கு சிறந்த சிகப்பரிசி சூப்.
வரகு குஸ்கா பிரியாணி
Kodo Millet Recipe in Tamil – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த உணவு இந்த வரகு அரிசி குஸ்கா பிரியாணி.