Category: சமையல் குறிப்பு

நாட்டுக் கம்பு உப்புமா

Bajra Upma Recipe in Tamil / Millet Recipe – கம்பு புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது.

கடும் வெயிலுக்கு கம்பங்கூழ்

Kambu Koozh Recipe in Tamil – கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன.