Millet Tomato Rice Recipe in Tamil
– பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. இதனில் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்கக்கூடிய தக்காளி சாதம் தயாரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
Category: சமையல் குறிப்பு
காட்டுயானம் அரிசி சாதம் சமைக்கும் முறை
Cook Red Rice Kattuyanam Rice – சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம்.
கவுனி அரிசி கஞ்சி / Kavuni Rice Porridge
Black Rice Porridge – சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. உடல் பருமனுக்கு உகந்த அரிசி.
பழைய சாதம் / நீராகாரம்
பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என பெயர்கள் கொண்டது இந்த பழைய சாதம். வைட்டமின் B6, B12 போன்றவை அதிகம் கொண்டது.
வரகு அரிசி கஞ்சி / Varagu Porridge
Kodo Millet Porridge – உடல் தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு வரகு அரிசி கஞ்சி. நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய்கள், இரத்த அழுத்தம், கொழுப்புக்கு சிறந்தது.
செம்பருத்தி தேநீர்
Hibiscus Tea – செம்பருத்தி தேநீர் – ஆன்டி அக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சிகப்பு தேநீர். உடலில் சோம்பல் நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் பானம்.