Category: பாரம்பரிய அரிசி

வாலான் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Valan Rice – இயற்கையிலேயே இனிப்பான இந்த வாலான் அரிசியில் செய்த இனிப்பு உணவை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலம் அதிகரிக்கும்

சேலம் சன்னா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Salem Sanna Traditional Rice – பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றானது இந்த சேலம் சன்னா அரிசி. இது வெள்ளை நிற அரிசி வகையை சேர்ந்தது.

தங்கச் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

THANGA SAMBA RICE / தங்க சம்பா அரிசி – தங்கம் போல மினுமினுக்கக் கூடிய நெல் ரகம் என்பதால் இந்த ரகத்திற்கு தங்கச் சம்பா என பெயர்கொண்டது.

பாரம்பரிய அரிசிகள் / Traditional Rice

பாரம்பரிய அரிசிகள் தூயமல்லி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, பூங்கார், குள்ளக்கார், சீரக சம்பா, கருங்குறுவை, காலா நமக், அறுபதாம் குறுவை, கருடன் சம்பா, நீலச்சம்பா…

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி என்பது நெல்லின் உமியை மட்டும் நீக்கிவிட்டு தவிடுடன் கொள்வது. கைக்குத்தல் அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.

நெல் – அரிசி ஒரு பார்வை

Rice & its layers – வெளியே இருக்கும் உமி (Husk), உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (Embryo), கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)