Category: சிறுதானியங்கள்

வரகு அரிசி

Varagu Rice / Kodo Millet in Tamil – வரகு அரிசி / வரகரிசியில் உணவு தயாரித்து உண்ண உடல் உபாதைகளும், நோய்களும் அகலும். நீரிழிவு, பருமன் மறையும்

பனிவரகு சிறுதானிய அரிசி

Proso Millet / Panivaragu – பணிவரகில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் வராமலும் பளபளப்புடனும் இருக்க உதவும்.

கேழ்வரகு கூழ் பயன்கள்

Finger Millet Porridge Benefits / kelvaragu koozh Payangal / Ragi Fermented Kool Uses – கேழ்வரகில் பல சத்துக்கள், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது

சிறுதானியங்கள் – பயன்கள், நன்மைகள்

ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள். இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.