Ways to Eat Properly – எந்த உணவை எதனுடன் சேர்க்கவேண்டும், எவையெல்லாம் பொருத்தமான உணவு, எதை முதலில் உண்பது, எதை அடுத்து உண்பது
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அஷ்டாங்க யோகம்
Ashtanga Yoga – அஷ்டாங்க யோகம் என்பது எட்டு வகையான யோகங்கள் அதாவது எட்டு ராஜயோகங்ள், இதை பதஞ்சலி முனிவரின் ‘யோக சூத்திரம்’ என்று கூறுவதுண்டு.
இடுப்புக் குளியல்
Hip Bath – இடுப்பு குளியல் – வயிற்றுவலி, மாதவிடாய் தொந்தரவு, மூலம், மலச்சிக்கல், இடுப்பு வலி, உடல் உஷ்ணம், குடல் புண், கருப்பை தொந்தரவுக்கு
முளைக்கீரை – நம் கீரை அறிவோம்
Mulai Keerai – முளைக்கீரை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது, நரம்புகளுக்கு பலமளிக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும், ஆற்றலை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கான உணவு முறை
பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு முறை. பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு கட்டமாக உணவை அறிமுகப்படுத்துவது அவைசியமனது.
மாதுளம் பழம்
Pomegranate benefits & uses – மாதுளம் பழத்தை விதையோடு சாப்பிடுவது பலன் தரும். இரத்தசோகை, பித்த நோய்கள், நாடாப்புழு, மார்புச்சளி நீங்கும்.