Category: ஆரோக்கிய குறிப்புகள்

கோடையை சமாளிக்க எளிய வழிகள் / Summer Tips for Health

வெயில் அதிகரிக்க அதிகரிக்க நம் சுற்றுச்சூழல் மட்டும் வெயிலின் தாக்கத்தை வெளிப்படுத்துவதில்லை நம் உடலும் வெயிலின் தாக்கத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இவற்றை சமாளிக்க சில எளிய வழிகள்

விரதம்

உண்ட உணவு செரிப்பதற்குள் அடுத்தடுத்து உணவுகளை வயிற்றில் போடுவதால் வயிற்றில் உள்ள உணவுகள் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து புளிக்கத் தொடங்கிவிடும்.

நெல் – அரிசி ஒரு பார்வை

Rice & its layers – வெளியே இருக்கும் உமி (Husk), உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (Embryo), கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)