Category: மூலிகைகள்

சிறு மணலி – மூலிகை அறிவோம்

Siru Manali Keerai Benefits – வயல் வெளிகளில் மற்றும் நீர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் கீரை வகையை சேர்ந்த மூலிகை இந்த சிறு மணலி கீரை.

அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்

அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்.

விளக்கெண்ணை / ஆமணக்கு எண்ணெய் / Castor Oil

உடலில் ஏற்படும் மலச்சிக்கல், உஷ்ணத்தை விரட்டி நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் அற்புத எண்ணெய் விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெய். அன்றாடம் பயன்படுத்த ஆரோக்கியம் மேம்படும்.