Category: மூலிகைகள்

மாசிக்காய் – நம் மூலிகை அறிவோம்

MASIKAI benefits – மாசிக்காய் என்பது பொதுவாக மரங்களிலிருந்து கிடைக்கும் காயை போன்ற காய் கிடையாது. புற்று மரம் தான் மாசிக்காய் மரம்.

குமுட்டி கீரை – நம் கீரை அறிவோம்

Kumuti Keerai Benefits – அதிக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் ஒரு அற்புதமான கீரை இந்த குமுட்டி கீரை. காய்ச்சல், மலச்சிக்கலை போக்கக் கூடியது.

முருங்கை மரம்

Drumstick Tree / Murungai Maram – முருங்கை மரத்தின் முருங்கை கீரை, முருங்கை பூ, முருங்கை விதை, காய் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது.