Category: மாடித் தோட்டம்

முருங்கை செடி – பூச்சி, நோய் தாக்குதல்

முருங்கையில் பெரும்பாலும் இலைகளை உண்ணும் கம்பளிப்புழு, இலைப்புழு, சாம்பல் வண்டு போன்றவற்றாலும் அஸ்வின் போன்ற சாறு உறுஞ்சும் பூச்சிகளாலும் அதிக தொந்தரவுகள் வரும்.

அமிர்த கரைசல்

Amirtha Karaisal – மிகவும் எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த அமிர்த கரைசலை இயற்கை விவசாயம் செய்பவர்கள், மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம்

வேப்ப எண்ணெய் கரைசல்

Neem Oil for Plants – வேப்பெண்ணை கரைசல் சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

மண் கலவை – வீட்டுத் தோட்டம்

Prepare Garden Soil – உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எரு துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.

அக்னி அஸ்திரம் / Agni Astra

Agni Astra – இயற்கை விவசாயத்தில் முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது அக்னி அஸ்திரம். குறைந்த செலவில் தயாரித்து பயன்படுத்தலாம்.