மண்பானை செடித் தைலம்
மண்பானை செடித் தைலம் – பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பயிர்களுக்கு பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்களை அளிக்கும். மண்வளத்தை அதிகரிக்கும்.
வீட்டிலிருக்கும் இடத்தில் தோட்டம் அமைப்பது எவ்வாறு என்பதையும் வீட்டு தோட்டத்திற்கு தேவைப்படும் நாட்டு விதைகள், இயற்கை உரம், பூச்சி விரட்டி, இயற்கை வளர்ச்சி ஊக்கி என பல பல தகவல்கள்… Terrace Garden tamil, Maadi Thottam in Tamil, Home Gardening Tips in Tamil, Kitchen Garden in Tamil, Gardening ideas in tamil
மண்பானை செடித் தைலம் – பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பயிர்களுக்கு பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்களை அளிக்கும். மண்வளத்தை அதிகரிக்கும்.
Weed Management / களை மேலாண்மை – விளைநிலங்களில் சிறந்த பயிர் வளர்ச்சியை மேற்கொள்வதற்கு எளிய சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..
மண்ணிற்கு ஊட்டம் அளிக்கும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ பயிர்களுக்கு பாதுகாப்பையும் பூச்சிகளை விரட்டி, நோய்களை நீக்கி அளிக்கும் கரைசல்.
கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாசியம் (சாம்பல்சத்து), கால்சியம் (சுண்ணாம்புச்சத்து), மக்னீசியம், சல்பர்(கந்தகச்சத்து), இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவைகளாகும்.
மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.
விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.
தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.
இயற்கையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கிவைத்திருக்கிறது.
செடிகளை நோய் தாக்குவது என்பது பூச்சிகளின் தாக்குதலை விட பலமடங்கு சேதத்தை ஏற்படுத்தும். காரணம் சிலவாரங்களுக்கு வாழும் பூச்சிகளை விட குறைந்த காலம் (சிலநாட்களுக்கு) மட்டுமே வாழக்கூடியவை நோய்களைப்பரப்பும் நுண்கிருமிகள்.
தீமை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.
சமீபத்திய கருத்துகள்