Category: பாரம்பரிய அரிசி

காலா நமக் அரிசி பயன்கள்

உடலுக்கு தேவையான உடலுக்கு அத்தியாவசியமான பல தாதுச் சத்துக்கள் இந்த காலா நமக் அரிசியில் உள்ளது. ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி.

மிளகு சம்பா அரிசி பயன்கள்

Milagu Samba Rice – மதிய உணவிற்கு ஏற்ற சிறந்த மாற்று வெள்ளை பாரம்பரிய அரிசி இந்த மிளகு சம்பா அரிசி. குழம்பு, கூட்டு, ரசம், மோர் என அனைத்துடனும் சேர்த்து மிளகு சம்பா அரிசி சோறு சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி விதை / Mappillai Samba Rice Paddy

Mappillai Samba Rice – குழந்தையின்மை, மலட்டுத் தன்மை, இரத்த சோகை, சர்க்கரை நோய், மூட்டு வலி, தசை பிடிப்பு ஏற்ற சிறந்த பாரம்பரிய சிகப்பரிசி அரிசி.

மாப்பிள்ளை சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Mappillai Samba Rice – பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த அரிசி நம் மாப்பிள்ளை சம்பா அரிசி. திருமணமான ஆண்களுக்கு சிறந்த மாப்பிள்ளை சம்பா.