Category: பாரம்பரிய அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி / Mapillai Samba Rice

Mapillai Samba Rice / மாப்பிள்ளை சம்பா அரிசி – புது மாப்பிள்ளைக் கென்று இந்த அரிசியால் செய்த உணவுகளை ஆறு மாதம் உண்டு வர சீரான உடல் வலிமையையும் தரமான உயிரணுக்களும் பெருகுகிறது.

காட்டுயானம் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kattuyanam Rice – ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களை பெற்ற இந்த காட்டுயானம் அரிசியில் பலவகையான வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளது.

பூங்கார் அரிசி நீராகாரம்

Poongar Rice – சுகப்பிரசவத்திற்கு உதவும் அரிசி நம் பாரம்பரிய சிகப்பரிசி பூங்கார் அரிசி நீராகாரம் தயாரித்து உண்ண ஆரோக்கியமான குழந்தையை பெறலாம்

கண்டக சாலா அரிசி

எந்த செயற்கை ரசாயனமும் இல்லாது, இயற்கையான முறையில் விளையக் கூடிய அரிசி இந்த கண்டகசாலா அரிசி. பழுப்பு வெள்ளை நிறத்து இந்த கண்டக சாலா அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்ககூடியதாகவும் உள்ளது.

வாலான் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Valan Rice – இயற்கையிலேயே இனிப்பான இந்த வாலான் அரிசியில் செய்த இனிப்பு உணவை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலம் அதிகரிக்கும்

சேலம் சன்னா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Salem Sanna Traditional Rice – பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றானது இந்த சேலம் சன்னா அரிசி. இது வெள்ளை நிற அரிசி வகையை சேர்ந்தது.