Kamban Samba Rice / Pongal Rice – பொங்கலுக்கு சிறந்த பாரம்பரிய அரிசி கம்பஞ் சம்பா அரிசி. வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்ற பாரம்பரிய அரிசி.
Category: பாரம்பரிய அரிசி
பிசினி அரிசி – நம் பாரம்பரிய அரிசி
Red Rice in Tamil / Pisini Rice – வறட்சி வெள்ளம் என இயற்கை சீற்றங்களால் பாதிக்காது விளைச்சலை அளிக்கும் சிறப்பு பெற்ற பாரம்பரிய ரகம்.
அறுபதாம் குறுவை நெல் அரிசி
60 – 75 நாட்களில் நல்ல ஒரு மகசூலை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான ரகம் இந்த பாரம்பரிய அறுபதாம் குறுவை அரிசி ரகம்.
கொத்தமல்லி சம்பா – நம் பாரம்பரிய அரிசி
Kothamalli Samba Rice – கொத்தமல்லி சம்பா அரிசி உடலுக்கு வலுவையும், பசியை தூண்டக் கூடியதாகவும் இருக்கும் அரிசி.
காட்டுயானம் அரிசி / Kaatuyanam Rice
160 – 180 நாள் விளையக்கூடிய இந்த காட்டுயானம் அரிசி வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்காது விளையக்கூடிய ரகம். நீரழிவுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பல பல தாது சத்துக்களை கொண்ட சிறந்த அரிசி.
கருங்குறுவை அரிசி பயன்கள்
Karunguruvai Rice Benefits – பலத்தையும், ஊட்டத்தையும் அளிக்கும் கருங்குறுவை அரிசி. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பாரம்பரிய சிவப்பரிசி.